குழந்தை இல்­லாமல் வாடும் பல பெண்கள் நம் நாட்டில் மலடி எனவும், பிள்ளை இல்­லா­தவள் எனவும் பல­வா­றாக இச்­ச­மூ­கத்­தாரால் பேசப்­பட்டு அத்­த­கை­யோ­ரின்­ உள்­ளத்தை வாடச்­செய்­கின்­றனர்,

குழந்­தை­யின்­மையின் கார­ணமாய் பல ஆண்கள் இன்­னொரு திரு­மணம் செய்து கொள்­வதும், பல மருத்­து­வர்கள் குழந்­தை­யின்­மைக்­காக பல லட்­சங்கள் பறிப்­பது நம் சமூகத்தின் அவல நிலை­யைக்­காட்­டு­கின்­றது. குழந்தை இன்­மைக்கு பல கார­ணங்கள் சொல்­லப்­பட்டு வந்­தாலும் விந்­தணு இன்­மையும் முக்­கிய கார­ண­மாகும்.

அறவே விந்­த­ணுக்கள் இல்­லாத நிலையே அசூஸ்­பெர்­மியா. இதற்குக் காரணம். Y குரோ­மோசோம் இல்­லா­ததே. சிருஷ்­டியில், இது­போன்ற ஆண்­களின் விதைப்­பையில் இருந்து விந்­த­ணுக்­களை எடுத்து, சிறந்த விந்­த­ணுவை இக்ஸி முறை மூலம் கரு­முட்­டைக்குள் செலுத்­து­கிறோம். இதனால், குறைந்த விந்­தணு உள்ள, அசூஸ்­பெர்­மியா உள்ள ஆண்­களும் அப்பா ஆகலாம். இந்தத் தொழில்­நுட்பம், மகப்­பேற்றுக் குறை­பா­டுடன் வாழும் ஆண்­களில் 90 சத­வீ­தத்­துக்கும் அதி­க­மா­னோ­ருக்கு தமது விந்­தணு மூலமே தகப்பன் ஸ்தானத்தை அளிக்­கி­றது.

இயுப்­ளொய்டி கருச்­சினை மாற்றம் - புதிய ஐ.வி­.எவ்.பின் அதி­ந­வீன நுட்பம்

38 வய­துக்கு மேல் கருத்­த­ரிக்கும் பெண்­களின் கரு­முட்­டையில் மர­பணுக் குறை­பா­டுகள் காணப்­ப­டலாம். சிருஷ்­டியில், கருச்­சி­னையை கருப்­பைக்கு இட­மாற்ற முன் அவை மரபு ரீதி­யாகச் சிறந்­த­வையா என கவ­ன­மாக அவ­தா­னிக்­கிறோம். இதனால் 38 வய­துக்கு மேற்­பட்ட பெரும்­பா­லான பெண்கள் தாய்­மை­ய­டை­வ­துடன் கருச்­சி­தை­வு­களும் தவிர்க்­கப்­ப­டு­கி­றது.

ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் பிரத்­தி­யேக ஐ.வி.எவ். - இக்ஸி சிகிச்சை

உங்கள் பிரச்­சி­னை­க­ளுக்கு ஏற்ப, ஒவ்­வொ­ரு­வ­ருக்­கு­மான பிரத்­தி­யே­க­மான ஐ.வி.எவ். நடை­மு­றைகள் சிருஷ்­டியில் உண்டு. இதனால் வெற்­றி­வாய்ப்பும் அதி­­ரிக்­கி­றது. சிறந்த விந்­த­ணுக்கள் மிகக் கவ­ன­மாகத் தேர்­வு­செய்­யப்­பட்டு கரு­முட்­டைக்குள் செலுத்­தப்­ப­டு­வதால், அதி­சி­றந்த கருச்­சி­னைகள் கிடைக்­கின்­றன. 55க்கும் அதி­க­மான நாடு­களைச் சேர்ந்த நோயா­ளி­க­ளுக்கும் இது­போன்ற தனிப்­பட்ட கவ­னமே சிருஷ்­டியில் தரப்­ப­டு­கி­றது.

கருக்­குழாய் பிரச்­சி­னை­க­ளுக்கு நம்­பிக்கை தரும் சிகிச்சை கருக்­குழாய் பிரச்­சினை உள்ள பெண்கள் பலரும் இயற்கை முறையில் குழந்தை பிர­ச­விக்க விரும்­புவர். அவர்­க­ளுக்கு உகந்த சிகிச்சை இது. இது­போன்ற பல பெண்­களும் இந்த சிகிச்­சையில் நிபு­ணத்­துவம் பெற்ற சிருஷ்­டியின் மூத்த மருத்­துவர் இயற்கை முறை­யி­லேயே குழந்­தையைப் பிர­ச­விக்­கச் ­செய்­தி­ருக்­கிறார். இதில், கருக்­கு­ழாயின் கட்­டிகள் நுண்­துளை அறுவை சிகிச்சை மூலம் அகற்­றப்­பட்டு, முட்­டையும் விந்­த­ணுவும் இணைய வழி ஏற்­ப­டு­கி­றது.

தொடர் கருச்­சி­தைவு - அறுவை சிகிச்­சையால் தவிர்க்­கலாம் பிற­வி­யி­லேயே கருப்பை இரண்­டாகப் பிரிந்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கும் (44%), கொம்பு போல் இரு பகு­தி­யாக விரிந்­தி­ருக்கும் கருப்பை உள்­ள­வர்­க­ளுக்கும் (36%), இறு­தி­யாக கருப்­பையின் மேற்­புறம் வளைந்­தி­ருப்­ப­வர்­க­ளுக்­குமே கருச்­சி­தைவு தொடர்­க­தை­யா­கி­றது. சிருஷ்­டியில் வழங்­கப்­படும் அதி­ந­வீன சிகிச்­சை­களால் தொடர் கருச்­சி­தைவு தடுக்­கப்­ப­டு­கி­றது.

இந்த சிகிச்­சையால் தாய்­மைப்­பேறு பெற்­ற­வர்கள் ஆயி­ரத்­துக்கும் மேல்! வெற்­றி­வாய்ப்பை அதி­கப்­படுத்தும் முழு­மை­யான சிகிச்­சைகள்- உங்­க­ளுக்­கான சிருஷ்­டியின் அன்­ப­ளிப்பு! ஐ.வி.எவ். சிகிச்சை பெற வரும் அனைவருக்கும் சர்வதேச யோகா பயிற்றுவிப்பாளர் சுந்தரின் யோகா பயிற்சி மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகள் சிருஷ்டியின் அன்பளிப்பு! இன்று (6ஆம் திகதி) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் கண்காட்சியில் இவரை சந்திக்க முடியும்

தொடர்புக்கு:

இலங்கை 0772646800

இந்தியா: 00 91 9840 669 669