புத்தளம், மதுரங்குளி, கஜுவத்தை முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டு ஏக்கலயில் அமைந்துள்ள வீரகேசரியின் காரியாலயத்தை பார்வையிட்டனர்.

கல்விச்சுற்றுலாவை மேற்கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர் ஆகியோர் பத்திரிகை அச்சிடும் முறை மற்றும் வீரசேசரி இணையத்தள செய்திப் பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.