கரம் உலகக் கிண்ணம் :தென்கொரியா புறப்பட்டது இலங்கை அணி

By R. Kalaichelvan

23 Aug, 2018 | 12:42 PM
image

தென் கொரி­யாவில் நாளையும் நாளை­ ம­று­தி­னமும் நடைபெறவுள்ள கரம்  உலகக் கிண்ண போட்­டி­களில் சம்­பியன் பட்­டத்தை வென்றெடுக்கும் குறிக்­கோ­ளுடன் இலங்கை அணியினர் புறப்­பட்டுச் சென்­றனர்

சுவிஸ் லீக் கரம் போட்­டி­களில்  இரண்டு தட­வைகள் (மாலை­தீ­வுகள் 2014, ஐக்­கிய இராச்­சியம் 2016) சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்த சமில் குறே (சம்பத் வங்கி) தலை­மை­யி­லான ஆடவர் அணியில் 2012இல் உலக சம்­பி­ய­னான நிஷான்த பெர்­னாண்டோ (கடற்­படை), றோயல் கல்­லூ­ரியின் ஷஹீத் ஹில்மி, சந்­திம பெரேரா (விமா­னப்­படை) ஆகியோர் இடம்­பெ­று­கின்­றனர்.

யசிக்கா (விமா­னப்­படை) தலை­மை­யி­லான மகளிர் அணியில் ஜோசப் ரொஷிட்டா (கடற்­படை), சலனி லக்­மாலி லிய­னகே (கடற்­படை), மதுக்கா டில்­ஷானி (இராணும்) ஆகியோர் இடம்­பெ­று­கின்­றனர்.

இலங்கை அணி­யினர் நாட்டிலி ருந்து புறப்­ப­டு­வ­தற்கு முன்னர் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் பைஸர் முஸ்­தபா, மேல் மாகாண முத­ல­மைச்சர் இசுரு தேவபிரிய ஆகியோரை சம்பிரதாயபூர்வமாக சந்தித்து விடைபெற்று சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ருசோவ் அபார சதம் : தென்னாபிரிக்காவுக்கு...

2022-10-05 09:19:09
news-image

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர்...

2022-10-04 21:17:20
news-image

இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல, குமார் தர்மசேன...

2022-10-04 16:01:06
news-image

மகளிர் இருபது 20 ஆசியக் கிண்ண...

2022-10-03 11:55:48
news-image

துடுப்பாட்டத்தில் மாலன், பந்துவீச்சில் வோக்ஸ் அசத்தல்...

2022-10-03 09:45:51
news-image

மில்லரின் அதிரடி வீண் : தென்னாபிரிக்காவை...

2022-10-03 10:49:34
news-image

கிரிக்கெட்டை போலவே கால்பந்தையும் பிரபலமாக்குவதே தனது...

2022-10-02 13:58:36
news-image

திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி

2022-10-02 12:37:19
news-image

மேல்மாகாண காட்டா சுற்றுபோட்டி

2022-10-02 12:02:04
news-image

மகளிர் ஆசிய கிண்ண இருபது -...

2022-10-02 10:48:45
news-image

இந்திய லெஜெண்ட்ஸ் சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது...

2022-10-02 10:47:18
news-image

பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா ?...

2022-10-01 12:20:06