நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இம்மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள 36ஆவது சார்க் அமைச்சர்களுக்கான அமர்வில் சார்க் இளைஞர் பட்டயத்தில் கைச்சாத்திட இலங்கை தீர்மானித்துள்ளது.

சார்க் இளைஞர் பட்டயத்தின் ஊடாக இளைஞர்களின் சுகாதாரம், தேகாரோக்ககியம், பலம் மற்றும் உரிமைகள் தொடர்பான விடயங்களை விருத்தி செய்வதற்கு ஆரம்ப பட்டமாக எதிர்பார்க்கப்படுகிறது.