புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை முன்னிட்டு வீரகேசரி இணையத்தளத்தின் இஸ்லாமிய வாசகர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதேவேளை, உலகளாவிய ரீதியில் வாழும் வீரகேசரி இணையத்தளத்தின் இஸ்லாமிய வாசகர்களுக்கும்  வீரகேசரி இணைத்தளம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.