களுத்துறையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்பில்  இன்று காலை மூன்று  பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட செய்தி தவறுதலாக வெளியான செய்தியென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்று  பாணந்துறை வலய குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த கைது செய்யப்பட்ட செய்தியானது தவறுதலாக வெளியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது