ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற பளுதூக்கும் போட்டியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று களமிறங்கிய இலங்கை அணித் தலைவர் தினூஷா தோல்வியை சந்தித்தார்.67 கிலோ எடையை மூன்று முயற்சிகளிலும் தூக்கத் தவறிய தினூஷா பதக்க வாய்ப்பைத் தவறவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.