டிக்கோயா தரவளை கொலனியில் உள்ள வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் குடியிருப்பு பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவளை கொலனி பகுதியில் நேற்று இரவு பெய்த கடும் மழையினால் குடியிருப்புக்கு பின்புரத்தில் இருந்த மண் மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் பகுதி அளவில் வீடு சேதமடைந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குடியிருப்பின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் வீட்டின் சுவர்,ஜன்னல் கதவு என்பன் சேதமடைந்துள்ளதாகவும் குடியிருப்பில் இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்கபட்டுள்ளதுடன் இது தொடர்பில் அம்பகமு பிரதேசசெயலகத்திற்கும் அறிவிக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த குடியிருப்பை சேர்ந்தவர்கள் உறவினர்களின் வீட்டில் தங்கவைக்கபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM