மஸ்கெலியா பகுதியில் 18 குடும்பங்களை சேர்ந்த 80 பேர் இடம்பெயர்வு

Published By: Digital Desk 4

17 Aug, 2018 | 10:00 PM
image

மஸ்கெலியா, பிரவுன்வீக் தோட்டம், கெஸ்கீபன் பிரிவில், மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆலமரமொன்று, முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், மேற்படி குடியிருப்பில் வசித்து வரும் 18 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் வெளியேற்றப்பட்டுள்னர்.

இவர்கள், தோட்டத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில், தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு, அம்பகமுவ பிரதேச செயலகம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

மேலும், இப்பகுதியில் மற்றுமொரு மரமொன்று முறிந்து, மாட்டுத் தொழுவமொன்றில் விழுந்துள்ளதாகவும் எனினும் மாட்டுத் தொழுவத்திலிருந்த பசுக்கள், தெய்வாதீனமாக உயிர்த்தப்பியுள்ளன என்றும், பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21