கணவரொருவர் தனது மனைவிக்கு 40 ஆவது பிறந்ததினத்தை சிறப்பிக்ககும் முகமாக தங்க மோதிரம் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார்.

தனது மனைவிக்கு விலை உயர்ந்த பெறுமதிமிக்க கல் பதிக்கப்பட்ட  மோதிரம் ஒன்றை வழங்கியுள்ள நிலையில், இவ்வாறு வழங்கப்பட்ட மோதிராமானது சிறிது காலத்தின் பின் மனைவியின் விரல்களில் போட முடியாத காரணத்தினால் மனைவி தனது மகளுக்கு வழங்கியுள்ளார்.

அவ்வாறு வழங்கப்பட்ட மோதிரத்தை தனது மகள் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்து விட்டாதாகவும் மோதிரத்தை தீவிர சோதனையிட்ட போதிலும் பெறுமதி மிக்க தங்க மோதிரம் கிடைக்க வில்லை.

இந்நிலையில் எதிர்பாரத விதத்தில் தொலைந்த மோதிரம் அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் கரட் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.