கொழும்பு - அட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

மயைகத்தில் தொடர்ந்தும் சீரற்றகாலநிலை நிலவுகின்றதால் பல்வேறு பகுதிகளில் பாதிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. 

அந்த வகையில் கொழும்பு - அட்டன் பிரதான வீதியின் செனன் தோட்டப் பகுதியில் மண்சரிவு இடம்பெற்றுள்ளதால் குறித்த  வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.