அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜுலை மாத மொபிடெல் கேஷ் பொனான்ஸா அண்மையில் மாத்தறை நகரில் நடைபெற்றது.
தனது நன்மதிப்பிற்குரிய வாடிக்கையாளருக்கு வியத்தகு சலுகைகள் இபரிசில்கள் அத்துடன் பல ஆச்சரியங்களையும் மொபிடெல் வழங்கியதுடன் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடி மகிழ்ந்திட ஓர் கார்னிவல் ஒன்றையும் சனத் ஜெயசூர்ய மைதானத்தில் ஒழுங்கு செய்து இருந்தது.
நிகழ்வானது மாபெரும் வெற்றியாளரை அறிமுகப்படுத்திய நிகழ்வாகவும் அமைந்தது. புவினி சரித்த லியனகே மாபெரும் பரிசாக அதிசொகுசு Mercedes Benz ஏனைய வெற்றியாளர்கள் மொரகொல்லாகமையில் இருந்து திலக் குமார ஏக்கநாயக்க ரூபா 1000 000 பரிசையும் பாணந்துறை அஜித் பிரசன்ன ரூபா 500 000 பரிசையும் தட்டடிச் சென்றனர்.
கார்னிவல் ஆனது எல்லோரும் அறிந்த “Flash Back” இன்னிசைக் குழுவின் ஓர் இனிய இன்னிசை நிகழ்ச்சி உடன் கொண்டாடப்பட்டது. கார்னிவல் ITN ஊடக அனுசரனையுடன் நடைபெற்றதோடு இன்னிசை நிகழ்ச்சியானது இரவு 10 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நாள் முழுவதும் bungee jumping, சித்திரப் IOT workshops, சிறுவர் விளையாட்டு பகுதி மற்றும் மொபிடெல் சேவை மற்றும் பொருட்கள் வியாபாரத் தொகுதிகள் உள்ளடங்கலாக பலவிதமான நிகழ்ச்சிகளுடன் பொதுமக்களை மகிழ்ச்சிப்படுத்தினர். கேமிங் சோன் ஆனது 4G இன்டநெட் கனெக்ஷன் உடன் வலுப்படுத்தப்பட்டிருந்தது. அலங்கார நிலையம் மற்றும் பற்சிகிச்சை சேவை தொகுதிகள் என்பன அங்கிருந்த பொதுமக்களுக்கு தனித்துவமான அனுபவத்தினையும் பல நன்மைகளையும் வழங்கியது. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக விசேட கண் சிகிச்சை மையம் திகழ்ந்தது.
பிரபல கண் சிகிச்சை நிபுணர்களால் பங்குபற்றியவர்களுக்கு 1000 வாசிப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. 2018 கேஷ் பொனன்ஸா மேம்படுத்தல் நிகழ்ச்சித் திட்டமானது இவ்வருடம் மேலதிகமாக Merceds Benz கார்களையும் மேலும் பலவற்றையும் நாளாந்தம் மற்றும் காலாண்டு குலுக்கள்களில் நம்பிக்கைமிகு மற்றும் அதிஷ்டம் நிறைந்த மொபிடெல் வாடிக்கையாளர்கள் 190 மில்லியன் பெறுமதியான பணப்பரிசில்களை வருடம் முழுவதும் வழங்கும். அதிக அதிகமாக நாளாந்தம் 220 000 வெற்றியாளர்கள் ரூபா 500 படி நாளாந்த அடிப்படையில் வருடம் முழுவதும் பெற்றுக்கொள்வாரகள்.
கேஷ் பொனான்ஸா மொபிடெல் வாடிக்கையாளர்களுக்கான ஒரு ரீலோட், ரீசார்ஜ் மற்றும் பில் கொடுப்பனவு மேம்படுத்தல் நடவடிக்கையாகும். மொபிடெல் முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு மற்றும் புறோட்பேன்ட் வாடிக்கையாளர்கள் மொபிடெல் கேஷ் பொனான்ஸா குலக்கலுக்குத் தகுதி பெறுவதொடு, ஒவ்வொரு ரூபா 50 பெறுமதியான ரீசார்ஜ், ரீலோட் அல்லது பிற்கொடுப்பனவு பில் கொடுப்பனவும் ஒரு வெற்றி வாய்ப்பைப் பெற்றுத்தரும். இதன்போது எவ்வித மேலதிக பதிவு நடைமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை என்பதோடு அனைத்து மொபிடெல் வாடிக்கையாளர்களும் தன்னியக்கமாக குலக்கலில் இணைத்துக் கொள்ளப்படுவர்.
நாளாந்த பணப் பரிசுகளைப் பெறும் முற்கொடுப்பனவு வெற்றியாளர்கள் குறித்த பெறுமதிக்கு சமனான அழைப்பு நேரம், டேட்டா ஆகிய வழிமுறைகளில் பரிசைப் பெற்றுக்கொள்ளலாம். பிற்கொடுப்பனவு வெற்றியாளர்கள் தங்களின் பிற்கொடுப்பனவு பில்லில் குறித்த பெறுமதிக்கான ஒரு கழிவைப் பெற்றுக்கொள்வர். கேஷ் பொனான்ஸா வெற்றியாளர்களுக்கு மொபிடெல்லின் வாடிக்கையாளர் சேவை இலக்கமான 071 2755 777 மற்றும் எழுத்து மூலமாக மாத்திரமே அறியத் தரப்படும். வாடிக்கையாளர்கள் வெற்றி கொண்ட பரிசுகள் தொடர்பாக எவ்வித மேலதிக கட்டணமும் அறவிடப்படாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM