ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி என்று மதிப்பளித்து இந்த வாக்குமூலத்தினை சி.ஐ.டி.யின் ஒத்துழைப்புடன் அவரது வீட்டிலேயே இன்று காலை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்ப்பட்டுள்ளன.