முகத்துவாரம் பொலிஸ் நிலையப் பிரஜைகள், பொலிஸ் பிரிவு அங்கத்தவர், பொலிஸ் உதவியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சிவில் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி சசிக்கதிதாஸ் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, முகத்துவார பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுஜீவ விஜயசேன அங்கத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.