தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்றும் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சாட்டில் நேற்று கைதான நேவி சம்பத் என்றழைக்கப்படும் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சிக்கு எதிர் வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல்.

நேற்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நேவி சம்பத்தை இன்று  கொழும்பு நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்திய போதே மேலதிக நீதவான் காஞ்சன சில்வா குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகளுக்கு,

நேவி சம்பத் கைது