சர்வதேச சாம்பியன் பட்டத்தை வென்ற கார் பந்தய வீரரான டிலந்த மாலகமுவ மேல் வடக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் இன்று முன்னிலையாகியுள்ளார்.

தனக்கு விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக டிலந்த பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.