முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள வருவதாக குற்றப்புலணாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகவே எதிர் வரும் 17ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.