இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலாவதாக துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையான ஒரேயொரு இருபதுக்கு 20 போட்டித் தொடர் இன்று கொழும்பு, ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்களில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பகமாவுள்ளமை குறிப்பிடத்தக்கது.