பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் காரால் மோதி தாக்குதல் நடத்தியதில் பாதசாரிகள் சிலர் காயமடைந்துள்ளதாக ஸ்கொட்லண்ட் யாட் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானிய பாராமன்றத்திற்கு அருகிலுள்ள பாதுகாப்பு அரணுக்கு அருகிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.