கண்டி - கொழும்பு பிரதான வீதியின் தன்ஹோவிட்ட பகுதியில் இன்று காலை ஏற்பட்ட வாகன விபத்தின் காரணமாக அப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த போக்குவரத்து நெரிசாலை சுமுகமன நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பயணிகள் தற்காலிகமாக மாற்றுவழிகளை பயன்படுத்துமாறும் போக்குவரத்து பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.