சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி புகையிரத தொழிற்சங்கள் பணிப்பகிஷ்கரிப்பின‍ை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போதிலும் புகையிரத  கட்டுப்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க இன்று மாலை முதல் சில புகையிரத சேவைகள் இடம்பெறும் என புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடாங்கொட தெரிவித்துள்ளார். 

இன்று பிற்பகல் கூடிய புகையிரத தொழிற்சங்க நிறைவேற்றுக் குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.