சாவகச்சேரி பிரதேச சபை சாரதி மீது மது போதையில் நின்றவர்கள் தாக்கியுள்ளனர்.இத்தாக்குதலில் காயமடைந்தவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்தனர் உரும்பிராயைச் சேர்ந்த 42 வயதான சண்முகம் நடேசன்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் கொடிகாமம் நாகநாதன் வீதியில் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.