( சசி )
மட்டக்களப்பு - திருமலை பிரதான வீதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இடம்பெற்ற வீதி விபத்தில் அப் பகுதியில் இருந்த மின்கம்பம் சேதமடைந்த நிலையில் இருந்தும் இதுவரைக்கும் எந்த வித நடவடிக்கையும் மட்டக்களப்பு மின்சார சபை எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த மின்கம்பத்துக்கு அருகாமையில் சிறுவர்கள் பாலர் பாடசாலை மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதியாக காணப் படுகின்றது .

இந்நிலையில், பாரிய சேதங்கள் இடம்பெறமுன் கிழக்கு மாகாண மின்சார சபை அதிகாரிகளின் இதனை கவனத்திலெடுத்து சீர் செய்யுமாறு மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM