குற்றச் செயல்கள் விடயத்தில் இருதரப்பு பரஸ்பர உதவியளித்தல் சம்பந்தமான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குறித்த சட்டமூலம் 64 மேலதிக வாக்குகளினால் திருத்தங்களுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சட்டமூலத்திற்கு ஆதரவாக 95 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.