முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச சபையினால் சேகரிப்படும் கழிவுகளை தரம்பிரித்து வருமானமாக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக துணுக்காய் பிரதேச சபையின் செயலாளர் கே.தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
பிரதேச சபையினால் சேகரிக்கப்படும் கழிவுகள் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டு கழிவுகள் கொட்டப்படுவதற்கென ஒதுக்கப்பட்ட உயிலங்குளம் பகுதியில் கொண்டு சென்று கொட்டப்பட்டு அவை பாதுகாப்பான முறையில் அழிக்கப்படுகின்றன.
இவ்வாறான கழிவுகளை தரம்பிரித்து வருமானமாக்குவுதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான வேலைகள் ஆரம்பிக்கும் பொருட்டு கழிவுகள் கொட்டப்படும் பகுதி ஒரு மில்லியன் ரூபா நிதியில் அபிவித்தி செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM