தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் மறைவைக்கு, மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
மலையகத்தின் தோட்டப்பகுதிகளிலுள்ள ஆலயங்களிலும், பொது இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் ஹட்டன், கொட்டகலை, மஸ்கெலியா, பொகவந்தலாவ, நோர்வூட், தலவாக்கலை, அக்கரப்பத்தனை, டயகம போன்ற பகுதிகளிலும் மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபையின் ஊடாக அதன் தலைவர் இராஜமணி பிரசாத் தலைமையில் இன்று கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு வெள்ளைக்கொடி பறக்கவிட்டு விளக்கேற்றி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் போது தோட்ட பொது மக்கள், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM