தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்ப்பட்ட பகுதியில மூன்று பசு மாடுகளைக் காணவில்லை என நேற்று பகல் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
.இந்நலையில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார் சிறிய ரக வாகனத்தில் கடத்தப்பட்ட மாடுகளை மீட்டதுடன் வாகனத்துடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவத்துடன் மேலும் சிலர் தொடர்பு பட்டிருப்பதாகவும் அவர்களையும் கைது செய்வதற்கான ஏற்ப்பாடுகள் இடம்பெறுவதாகவும் கைது செய்யப்பட்டவரை இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM