பொல்காவெல மற்றும் ரம்புக்கன இடைப்பட்ட பிரதேசத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்ற ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த நஷ்ட ஈட்டை பெறுவதற்கு விபத்தில் படுகாயமடைந்தவர்கள் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க வேண்டும் என ரயில்வே கட்டுப்பாட்டாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகளுக்கு,

பொல்காவெல ரயில் விபத்து; 32 பேர் காயம் ; ரயில் சேவை இரத்து