ஹலீம், பௌசி சவூதி அரேபியாவிற்கு பயணம் ஹஜ் கோட்டாவை 7000 ஆக அதிகரிக்க திட்டம்

Published By: MD.Lucias

02 Mar, 2016 | 07:01 PM
image

(எம்.எம். மின்ஹாஜ்)

இவ்வருடத்தில்  இலங்கைக்கான   ஹஜ் கோட்டாவை அதிகரிக்கும் நோக்குடன் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், இராஜங்க அமைச்சர் ஏ.எச்.எம் பெளசி  தலைமையிலான குழுவொன்று இன்று சவூதி அரேபியாவிற்கு புறப்பட்டு சென்றதாக முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்தது.

சவூதி அரேபியவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே இலங்கை  ஹஜ் குழுவினர் அங்கு சென்றுள்ளனர். இந்த விஜயத்தின்போது   ஹஜ் துறை சார்ந்த அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை இலங்கையிலிருந்து பயணிக்கும் குழுவினர் சந்தித்து பேசவுள்ளனர்.  

சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் அஸ்மி தாஸிமும் இந்த சந்திப்புக்களில்  கலந்துகொள்ளவுள்ளார்.  

இதன்போது  ஹஜ் கோட்டாவை 7000 ஆக  அதிகரிப்பது தொடர்பில் அதிகளவில் கலந்துரையாடப்படவுள்ளது.  மேலும் மக்கா, மதீனாவில் இலங்கை ஹஜ்ஜாஜிகளின் வசதி வாய்ப்புகள், பாதுகாப்பு, உணவு விநியோகம், போக்குவரத்து வசதிகள் என்பன பற்றியும் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-08 06:16:04
news-image

ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை: சிறைச்சாலை...

2026-08-08 06:14:24
news-image

துஷ்பிரயோக நோக்கங்களைக் கொண்ட நபர்கள், கைதிகளை...

2026-08-08 06:11:13
news-image

ரவி செனவிரத்னவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்குத்...

2026-08-08 05:45:32
news-image

மன்னார் பேசாலையில் பற்றைக்காட்டில் ஆண் ஒருவரின்...

2026-08-08 05:42:37
news-image

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்கு...

2026-08-07 12:20:20
news-image

சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர பிரதிப்...

2026-08-07 23:54:30
news-image

சிறைச்சாலை வன்முறைகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியா?...

2026-08-07 16:08:47
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் எனக்கு எதிராக...

2026-08-07 14:52:22
news-image

சத்துருக்கொண்டான் படுகொலை முறைப்பாட்டாளரை சிஐடி அழைப்பது...

2026-08-07 15:14:41
news-image

சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்த சதி: அமைச்சர்...

2026-08-07 16:07:58
news-image

விலை அதிகரிப்புக்கு மத்தியில் அரசின் சமூக...

2026-08-07 15:06:00