ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் இன்றைய  போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்.

இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. 

இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி வென்றால் இறுதி சுற்றுக்கு தகுதிபெறும் அதே வேளை பாகிஸ்தான் அணி வென்றால் இறுதி சுற்றுக்கு செல்லும் அணி இலங்கை பாகிஸ்தான் அணிகள் போட்டியிலே முடிவாகும்.

எனவே இந்த போட்டி இரு நாடுகளுக்கும் மிக முக்கியமாகும்.