இந்தியாவின்  தமிழகம் முழுவதுமுள்ள மதுபான கடைகளை 6 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

கருணாநிதிக்கு 11 -ஆவது நாளாக இன்று காவேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில். அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதோடு அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருகின்றன. 

இந்நிலையில் அனைத்து பொலிஸாரும் பணிக்கு திரும்புமாறு காவல் துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மாதுபான கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.