
சிறைக்கைதிகளை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை பஸ் மீது இனந்தெரியாத நபர்கள் தெமட்டகொட பகுதியில் வைத்து சற்றுமுன்னர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் இப்பகுதியில் பதற்ற நிலை ஏற்றட்டுள்ளதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான 'தெமட்டகொட சமிந்த" துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும் அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM