"மன்னார்  மனித புதைகுழி மீட்பிற்கு நிதி வழங்க தயார்"

Published By: Vishnu

05 Aug, 2018 | 02:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மன்னார் மனித புதை குழியிலிருந்து மீட்க்கப்படும் மனித  எலும்புக்கூடுகள் காணாமல் போனேர் அலுவலகத்தின் விசாரணை நடவடிக்கையில் பாரிய திருப்புமுனையாக  காணப்படுகின்றது என காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் நகரவாயில் பகுதியில் தொடர்ச்சியாக கிடைக்கப்  பெறுகின்ற மனித எலும்பு கூடுகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. புதைக்குழியினை தோண்ட தோண்ட  மனித  எலும்பு கூடுகள் வெளிவருவது  பல உண்மைகளின் வெளிப்பாடாகவே  உள்ளது.

ஆய்வு  பணிகளுக்கு நிதியமைச்சின் ஊடாகவே  இதுரை காலமும் நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் தற்போது நிதி பற்றாக்குறை காரணமாக   மீட்பு பணிகள் தாமதப்படுத்தப்பட்டு கைவிடும் நிலையில் காணப்படுகின்றது. 

இதன் காரணமாக இந்த நடவடிக்கைகளுக்கு நிதியுதவி மற்றும் நவீன தொழினுட்ப வசதிகளை வழங்க காணாமல் போனோர் அலுவலகம் இணக்கம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18