பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். 

பொறியிற் பீட பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், நிர்வாகத்தினர் பல்கலைக்கழகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்ககைகளை முன்வைத்து இவர்கள் ஆர்பாட்டத்தை நடத்தினர். 

இருப்பினும் தற்போது பல்கலைக்கழகம் மூடப்பட்டு மாணவர்களை வெளியேற உத்தரவிட்ட நிலையிலும் மாணவர்கள் வெளியேறாது தங்கி இருந்து ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.