வீட்டில் அழுகிய நிலையிலிருந்து தல பட இயக்குனர் சடலமாக மீட்பு

By J.G.Stephan

02 Aug, 2018 | 08:47 PM
image

தல அஜித் நடித்த ரெட்டை ஜடை வயசு படத்தை இயக்கியவர் சிவக்குமார். அவர் அகால மரணம் அடைந்துள்ளார்.

அவரது உடல் வீட்டில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் எப்படி இறந்தார் என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வளர்கின்றனர்.

அஜித் படம் மட்டுமின்றி அவர் ஆயுத பூஜை என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அவரது இறப்புக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்