கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி யாழ்.கொக்குவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இளம் ஊடகவியலாளரும், யாழ். பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவருமான சகாதேவன் நிலக்சனின் 11 ஆம் ஆண்டு நினைவு கூரல் நிகழ்வு யாழ். நகரிலுள்ள ஊடகவியலாளர் ஞாபகார்த்த நினைவுத் தூபியில் இன்று இடம்பெற்றது.
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வு அமையத்தின் இணைப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரட்ணம் தயாபரன் தலைமையில் இடம்பெற்றது.
இரண்டு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் தாய், தந்தையர் ஊடகவியலாளர் ஞாபகார்த்த நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM