திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பிரேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் கீழ்  நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் தோப்பூர், மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்த திருகோணமலை பொலிஸார் இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.