கிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தில் கயிறு இறுகியதில் பலியான 13 வயது சிறுவனின் குடும்பத்தினர் அவனின் இறுதி சடங்கிற்கு கூட வசதியற்ற நிலையில் உள்ளனர்.
கிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தில் இன்று பாடசாலை விட்டு வீடுதிரும்பி தனது சகோதரிகளுடன் விளையாடுகையில் எதிர்பாராத விதமாக கயிறு அவனது கழுத்தில் இறுகியதில் குறித்த சிறுவன் உயிரிழந்தான்.
இந்நிலையில் குறித்த சிறுவனின் குடும்பத்தினர் அவனது இறுதி சடங்கை செய்வதற்குக் கூட வசதியற்ற நிலையில் இறந்த சிறுவனது உடலை அடக்கம் செய்வதற்கு சவப்பெட்டி வாங்குவதற்கு கூட பணம் இல்லாத நிலையில் ஊரவர்கள் சேர்ந்து அங்கிருக்கும் பலகைகளைக் கொண்டு சவப்பெட்டி தயாரிக்கும் நிலையில் உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM