இலங்கையில் உயிரிழந்த பிரித்தானிய ரக்பி வீரர்களுக்கு பிரவுண் சுகர் போதைப்பொருளை விநியோகம் செய்தவரை இன்று வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் இலங்கையில் நடைபெற்ற நட்புறவு ரக்பி போட்டியொன்றில் பங்கேற்பதற்காகவே வருகை தந்த இவர்கள் இருவரும் பிரவுண் சுகர் போதைப் பொருளை பாவித்தமையின் காரணாகவே உயிரிழந்தனர்.
இந் நிலையில் உயிரிழந்த ஒரு ரக்பி வீரரிடம் பெற்றுக் கொண்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைக்கு இணங்க ரக்பி வீரர்களுக்கு பிரவுண் சுகர் விநியோகித்தவரை இன்று வெள்ளவத்தை பொலிஸார் கைதுசெய்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM