வவுனியாவில் இயங்கி வரும் வைத்தியசாலை, மருந்தகங்கள், ஆயுள்வேத வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட வவுனியா சுகாதார அமைச்சர் அங்கிருந்து சிகிச்சைக்கு புறம்பான மருந்து வில்லைகள் மற்றும் உபகரணங்களை மீட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக வட மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்திருப்பதாவது,
வவுனியாவில் இன்று காலை முதல் பிற்பகல் வரை இரண்டு மருந்தகங்கள், இரண்டு தனியார் வைத்தியசாலைகள், மூன்று ஆயுள்வேத வைத்திய நிலையங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டோம். இதன்போது தனியார் வைத்தியசாலைகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளையும் நிறுத்துமாறும் வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினோம்.
அத்துடன் ஆயுள்வேத வைத்தியசாலையில் சிகிச்சைக்குப் புறம்பான மருந்து வில்லைகள் சிலவற்றையும் வைத்திய உபகரணங்களையும் அங்கிருந்து மீட்டுள்ளதுடன் உரிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குணசீலன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM