கூகுள் நிறுவனத்தால் கண்டுப்பிடிக்கப்பட்ட  ஆள்ளில்லாமல் தனியாக இயங்கும் கார் அமெரிக்காவில் கலிப்போனியா பிராந்தியத்தில் பஸ் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மணிக்கு 24 கிலோமீற்றர்  வேகத்தில் பயணித்துகொண்டிருந்த பஸ் வண்டியை பற்றி கூகுள் காருக்கு தவறாக கிடைத்த தகவலினாலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.