நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கில் சட்டமா அதிபரினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வரைபு ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகளுக்கு,

ரஞ்சனின் குரல் பதிவுகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு