உலகின் மிகவும் மோசமான சுறா ஒன்று மாணிக்க கங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 அடி நீளமான இந்த சுறாவானது எவ்வாறு மாணிக்ககங்கைக்கு வந்தது என்று தெரியவில்லை. 

மேலும் கடல் நீரில் மட்டும் வாழும் இந்த சுறா எவ்வாறு ஆற்று நீரில் வாழுகின்றது என்று பல கேள்விகள் இருப்பினும், மாணிக்ககங்கையில் வாழுவது உண்மை.