ஹொரணை, கொழும்பு பிரதான வீதியின் கொரலே இமவில் பிரதேச வாசிகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக அப் பகுதியின் பிரதான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.