புளத்சிங்கள பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை வைப்பிலிட சென்ற வங்கி உத்தியோகத்தர்கள் மீது மிளகாய் தூள் வீசி ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்து விட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் புளத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.