மதிவெலவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோவின் இல்லத்துக்கு மதுபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணனின் சாரதியை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.