(கலைச்செல்வன்)

நடிகர் சூரி தனது சொந்த ஊர் திருவிழாவில் உறவினர்களுடன் சேர்ந்து ஒயிலாட்டம் ஆடியுள்ளார்.

கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியின் மாப்பிள்ளை, சிவகாமியின் மகனாக சிறப்பாக நடித்திருந்தார் சூரி குறித்த கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுள்ளார்.

கடைக்குட்டி சிங்கம் வெற்றி அடைந்த மகிழ்ச்சியில் இருக்கும் சூரி தனது சொந்த ஊரான ராஜாக்கூரில் இருக்கும் காளியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து சிறப்பித்தார். 

தனது சொந்து ஊருக்கு சென்று திருவிழாவில் கலந்து சிறப்பித்த காணோளிகளை சமூக வளைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் நடிகர் சூரி