கோலாகலமாக நடந்துமுடிந்த 88 ஆவது ஆஸ்கர் விருது விழாவில் ஏராளமான ஹாலிவுட் நடிகைகள் எல்லோரையும் கவரும் வண்ணமாக உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தனர். 

அதில் சில நடிகைகள் கையில்லாத உடைகள் அணிந்து வந்தனர். அந்த உடைகள் கவர்ச்சியான இருப்பினும், சில நடிகைகளின் உடை கீழே அவிழ்ந்து விழும்படியாக இருந்தது.

மேலும் அந்த உடைகள் அவர்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும் வழங்கியது. இங்கு அப்படி 2016 ஆஸ்கர் விருது விழாவிற்குகையில்லாத உடைகள் அணிந்து வந்திருந்த நடிகைகளின் புகைப்பட தொகுப்புக்கள் கீழே