திருத்தப்பணிகள் காரணமாக இன்று கொழும்பில் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில் கொழும்பு 3, 4, 5, 7 மற்றும் 8 ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வெட்டு அமுலில் இருக்கும் என மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.