சாதாரண தரப்பரீட்சை அனுதிச் சீட்டுக்களை உடனடியாக மாணவர்களுக்கு வழங்கவும்

21 Nov, 2015 | 12:10 PM
image

கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைக்­கான அனுமதிச்­சீட்­டுக்கள் நாட­ளா­விய ரீதியில் உள்ள பாட­சா­லை­க­ளுக்கு பரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதனை அதிர்­பர்கள் உட­ன­டி­யாக மாண­வர்­க­ளுக்கு கைய­ளிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என பரீட்­சைகள் திணைக்­களம் அறிவுறுத்தியு­ள்­ளது.

அனுமதிச்­சீட்­டுக்­களை அதி­பர்கள் வைத்துக் கொள்­வ­தனால் மாண­வர்கள் பரீட்­சைகள் நேரங்­களில் ஏதேனும் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கினால் அதன் முழுப் பொறுப்­பி­னையும் அதி­பர்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.
இலங்கை பரீட்சை திணைக்­க­ளத்­தினால் வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்கை ஒன்­றி­லேயே பரீட்­சைகள் ஆணை­யாளர் டப்ள்யூ.எம்.என்.ஜே.புஸ்­ப­கு­மார மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.
அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது.
பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்சை எதிர்­வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் பரீட்சை
க்கான அனுமதிச்சீட்­டுக்கள் நாட­ளா­விய ரீதியில் உள்ள பாட­சா­லை­க­ளுக்கு பரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் கடந்த 18 ஆம் திகதி தபால் மூலம் பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளது.
இவ்­வா­றான நிலையில் பரீட்சை அனுதிச்­சீட்­டு­களை பாட­சாலை அதி­பர்கள் உட­ன­டி­யாக மாண­வர்­க­ளுக்கு கைய­ளிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.
அவற்றை அதி­பர்கள் வைத்­தி­ருக்க முடி­யாது. அவ்­வாறு அனுமதிச்­சீட்­டு­களை அதி­பர்கள் வைத்துக் கொள்­வ­தனால் மாண­வர்கள் ஏதேனும் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கினால் அதன் முழுப் பொறுப்­பி­னையும் அதி­பர்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.
இம்­முறை மொத்­த­மாக 664537 பரீட்­சார்த்­திகள் பரீட்­சைக்குத் தோற்­ற­வுள்­ள­துடன் இதில் 403442 பேர் பாட­சாலை மாணவ மாண­வியர் மறு­புறம் பாட­சாலை பரீட்­சார்த்­தி­களின் அனுமதிச்சீட்­டுக்கள் பாடசாலை அதிபர்களுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதிச்சீட்டுக்கள் தனிப்பட்ட முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55